கோவை மாவட்டத்திற்கு வருகை தரும் தலைவர் தமிழருவி மணியன்
19/06/2025
காமராஜர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் கோவையில் நடைபெறுகின்ற தனியார் நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற வருகிறார். கட்சி நிர்வாகிகள் கட்சி பொறுப்பாளர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் என அனைவரும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமென கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி தங்களை கேட்டுக்கொள்கிறது.
