கல்லூரி விழாவில் தலைவர் தமிழருவி மணியன் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்புரை
9/7/2025
சென்னையை அடுத்த ஜே என் என் கலை அறிவியல் கல்லூரி முதலாம் ஆண்டு தொடக்க விழாவில் தலைவர் தமிழருவி மணியன் சிறப்பி விருந்தினராக பங்கேற்றார். 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


விழாவில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்லூரியின் சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. ஊக்க தொகை சான்றிதலுடன் தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கரங்களால் மாணவர்கள் பெற்றனர். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரியின் தாளாளர் பங்கேற்றனர்.



















