கல்லூரி மாணவர்கள் பொதுமக்கள் பேருந்தில் சிரமப்படுவதை கண்டித்து சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி கையெழுத்து இயக்கம்
12/07/2025
சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி பல்வேறு மக்கள் நல பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது கல்லூரி மாணவர்கள் செல்லும் பேருந்துகளின் வசதி குறைபாடு காரணமாக அதிக கூட்ட நெரிசலும் பொது மக்களுக்கு இடையிலும் ஏற்பட்டு வருகிறது போதுமான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த மண்டல அலுவலருக்கும் போக்குவரத்து துறைக்கும் காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் திரு அருளானந்த் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.





