சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் செயல்பாட்டால் நியாய விலை கடை புதிதாக கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது
10/07/2025
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் திரு அருள் ஆனந்த் அவர்களின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பிற அணி நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் மாவட்டம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட ஆட்சியர் மனுவில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்பட்டு நியாய விலை கடை புதிய கட்டிடம் அமைதி தரவேண்டியும் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுவாக வைக்கப்பட்டது கோரிக்கையின் அடிப்படையில் ஓராண்டுக்கு பிறகு புதிதாக நியாய விலை கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது தொடர்ந்து இதுபோன்ற மக்கள் நலப் பணிகளை சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



