இருள் சூழ்ந்து உள்ளது காரைக்கால் சமத்துவபுரம்

28/07/2025

காரைக்கால் சமத்துவபுரத்தையும், புதுநகரையும் இணைக்கும் வாஞ்சியாற்றின் குறுக்கு பாலத்தில் உள்ள ஹை-மாஸ் விளக்கு கம்பத்தில் விளக்குகள் எரியாமல் அப்பகுதி இருள் சூழ்ந்து உள்ளது! அதனால் அங்கே அமர்ந்து மது அருந்துவதற்கும், சமூக விரோத செயல்களுக்கும் வசதியாக உள்ளது! பெண்கள் அப்பகுதியில் செல்ல அச்சப்படுகிறார்கள்! பொதுப்பணி துறை உடன் ஹை-மாஸ் விளக்குகளை எரிய விட நடவடிக்கைகள் எடுக்க காமராஜர் மக்கள் கட்சி வேண்டுகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *