38 மாவட்டங்களிலும் 234- சட்டமன்றத் தொகுதி அனைத்து சாலை ஓரங்களில் புதிய மரக்கன்றுகளை நட மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் துறை, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை- மனு
11/07/2025
தமிழக பருவமழையை முன்னிட்டு 38 மாவட்டங்களிலும் 234- சட்டமன்றத் தொகுதி அனைத்து சாலை ஓரங்களில் புதிய மரக்கன்றுகளை நட மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை, சுற்றுச்சூழல் துறை, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை- மனு தொடர்பாக,

மியாமி காடுகள் வளர்ப்பு திட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம் மற்றும் தமிழ்நாடு உயிர் பன்முகத்தன்மை மற்றும் பசுமையாக்குதல் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதித் திட்டம் 100 நாள் வேலை, மூலமாக சுற்றுச்சூழல் துறை, நெடுஞ்சாலைத் துறை, மாவட்ட வனத்துறை மூலமாக புதிய மரக்கன்று நடுதல் மற்றும் பராமரிப்பு பணிகள் மாவட்ட துறைக்கு உத்தரவிட வேண்டி, மாவட்டத்தில் உள்ள 234- சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் / பகுதி சாலைகளிலும், பொது இடங்களிலும் ஊராட்சி சாலைகள் மற்றும் நகர சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் இரு புறங்களிலும் மரக்கன்றுகளை நடவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – பொது நல மனு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.