பத்மநாபபுரம் தொகுதித் தலைவர் நியமனம்
பத்மநாபபுரம் தொகுதித் தலைவராக திரு ஜான் மோசஸ் அவர்கள் நியமனம்
கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு செ ஜான் மோசஸ் (89034 88600) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்