சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேருந்து வேண்டும் என வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி கோரிக்கை!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கு பேருந்துவசதிகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மண்டல அலுவகத்தில் மனு
Read more