காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகளுக்கு திருப்பூர் மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
20/06/2025 நமது கட்சியின் மூத்த உறுப்பினரும் திருப்பூர் மாவட்ட தலைவருமான அண்ணன் திரு கருப்புசாமி உடல் நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார் .
Read more