ஈரோடு மாவட்டத்தில் 11-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்
22/02/2025 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு, ஈரோடு காளைமாடு சிலை ரவுண்டானா சிம்னி ஓட்டல் அருகில், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்திட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில்
Read more