காரைக்காலில் குப்பை சேகரிக்கும் வண்டி பெரும்பாலான பகுதிகளுக்கு வருவதில்லை
காரைக்காலில் கடந்த இரண்டு நாட்களாக குப்பை சேகரிக்கும் வண்டி பெரும்பாலான பகுதிகளுக்கு வரவில்லை. இது போல் அடிக்கடி வராமல் இருப்பதே வாடிக்கையாக உள்ளது. இரண்டு நாள், மூன்றுநாள்
Read more