மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையாருக்கு இரங்கல் தெரிவிக்கிறது
15/05/2025 வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய மேனாள் தலைமைச் செயலாளர் திரு இறையன்பு அவர்களின் தந்தையார் திரு வெங்கடாஜலம் அவர்களின் ஆன்மா அமைதியுற இறையருளை வேண்டுகிறோம்.
Read more