தமிழக மக்கள் தொகை அடிப்படையில் ஒரு கோடி பேர் மது அருந்தும் குடி நோயாளிகளாக மாற்றிய திமுக அரசு. தமிழ்நாட்டில் 1 கோடி (TASMAC ) குடிநோயாளிகளா…?
12/03/2025; தமிழகத்தில் குடி நோயாளிகள் 1 கோடியே 12 லட்சம் பேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களில் 70 லட்சம் பேர் தினமும் குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றனர்.
Read more