ஆளுநருக்கு சாதகமாக செயல்படும் பொதுப்பணித்துறை மக்களுக்கு பாதகம் விளைவிப்பது சரியா…?
14/11/2024 காரைக்காலில் மிகுந்த போக்குவரத்து பகுதியான காமராஜர் சாலையில் ஒரு பகுதியில் பொதுப்பணி துறை பணியும், மறுபகுதியில் இரயில்வே பணியும் நீண்ட காலமாக மந்தநிலையிலேயே நடந்து வருகிறது.அதனால்
Read more