காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி வழியில் கைப்பிடி சுவர் அமைக்க வேண்டுகோள்
2/05/2025 காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி சுற்றுசு வரும் வழியும் புதுப்பிக்கப்பட்டது.முன்பு மையவாடியின் இருபுறமும் பெரியோர்கள் கைப்பிடித்து நடந்து செல்வதற்கு வசதியாக சில்வர் கைப்பிடி இருந்தது.
Read more