“இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், காந்தியத்தை பின்பற்றி காமராஜர் வழி நடந்தவர், காலத்தை ஜீரணித்தவர் என்று காமராஜர் மக்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்கள் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
9/4/2025 குமரி அனந்தனைப் போன்ற சிலர் காலத்தை ஜீரணித்து விடுவார்கள் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களுடைய மறைவு , ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திற்கும் பேரிழப்பு என்றுதான்
Read more