காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு,காஞ்சிபுரம் மாவட்ட பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் 

காமராஜர் மக்கள் கட்சி மக்கள் சேவை பணி குழு சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் சமீப காலமாக திருட்டு சம்பவங்கள்

Read more