ஊராட்சி உட்பட்ட சாலைகளை செப்பனிடக்கோரி மூன்றாம் கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக மனு வழங்கல்
சிவகங்கை ,11.12.2023. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தாலுகா, சாக்கோட்டை ஒன்றியம் சங்கராபுரம் ஊராட்சி உட்பட்ட சாலைகளை செப்பனிடக்கோரி அரசு மருத்துவமனையில் கேண்டீன் வசதி செய்து தரக்கோரி, பத்திரப்பதிவு
Read more