ஈரோடு மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தலைவர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
15/07/2025 காமராஜர் மக்கள் கட்சி சார்பாக தலைவர் காமராஜர் சிலைக்கு ஈரோடு மாவட்ட தலைவர் கார்த்திகேயன் முத்துக்குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
Read more