தலைவர் தமிழருவி பிறந்தநாள் சிறப்பு பூஜை இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
20/12/2024 இலக்கிய வேந்தர் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு வளர்நகர் வளர்மகா கணபதி ஆலயத்தில் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும்
Read more