ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் கன்னியாகுமரி – மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம்
23/11/2024 தியாகத்தாலும் இரத்தத்தாலும் உருவான கன்னியாகுமரி மாவட்டம், இன்று ஆளும் வர்க்கத்தின் துணையுடனும், அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்புடனும், இயற்கை வளங்கள் அனைத்தும் சுரண்டப்பட்டு, கடத்தப்பட்டு பாலைவனமாகும் அபாயம்
Read more