மந்த நிலையில் காரைக்கால் காமராஜர் சாலை ஓர இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி
28/07/2025 காரைக்கால் காமராஜர் சாலை ஓர இருபுறமும் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி ஓர் ஆண்டிற்கு மேல் ஆகிறது. பணி மிகவும் மந்தநிலையில் நடந்து வந்தது!
Read more