காரைக்காலில் சிரமப்படும் பொதுமக்கள்
15/05/2025 காரைக்காலில் டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை மேம்பா.லத்தில் எரியாத மின்வி ளக்குகளை எரிய விட ‘ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர். மேம்பால
Read more15/05/2025 காரைக்காலில் டாக்டர் கலைஞர் கருணாநிதி புறவழிச்சாலை மேம்பா.லத்தில் எரியாத மின்வி ளக்குகளை எரிய விட ‘ வேண்டும் என பொது மக்கள் கோரிக்கைவிடுத் துள்ளனர். மேம்பால
Read more2/05/2025 காரைக்கால் மெய்தீன்பள்ளி மையவாடி தெற்கு பகுதி சுற்றுசு வரும் வழியும் புதுப்பிக்கப்பட்டது.முன்பு மையவாடியின் இருபுறமும் பெரியோர்கள் கைப்பிடித்து நடந்து செல்வதற்கு வசதியாக சில்வர் கைப்பிடி இருந்தது.
Read more2/05/2025 சாலை விரிவாக்கம் என்ற பெயரில் பொதுப்பணித்துறையினர் சாலையில் உள்ள மரங்களை வெட்டி தார் சாலைகள் அமைத்து வருகின்றனர்.. நாளடைவில் வெப்ப மண்டலம் பாதிக்கப்பட்டு அதிகமான வெப்பநிலை
Read moreகாரைக்கால், 23/04/2025காரைக்காலில் ரூபாய் 10 கோடி செலவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டு தற்போது முடங்கி கிடக்கும் சாலை அகலப்படுத்தும் பணியை, விரைந்து முடிக்க வேண்டும்.
Read moreகாரைக்கால் 23/04/2025 பிரெஞ்சு ஆட்சியாளர்கள் காலத்தில் கட்டப்பட்ட காரைக்கால் “லெமேர் பாலம்” இன்றும் வலிமையாக இருக்கிறது. அவ்வலிமை பாழாகும் நிலையில் பாலத்தின் மீது அரச மரங்கள் வளர்ந்து
Read moreகாரைக்கால் 19/04/2025 காமராஜர் சாலை, தோமாஸ் அருள் வீதி சந்திப்பு வளைவில் ஆளை விழுங்கும் சாக்கடை பள்ளம் உள்ளது. சற்று கவனகுறைவாக கடப்பவர்கள் பள்ளத்தில் விழுந்து கழிவுநீரில்
Read more31/03/2025 காரைக்கால் நகரப்பகுதியில் “ஹட்கோ நிதி” உதவியுடன் ரூபாய் 49.45 கோடி மதிப்பில் குடிநீர் குழாய் அமைத்து, 20லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டடுக்கு மேல்நிலை நீர்
Read more13/3/2025 காரைக்கால் மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதியில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு மற்றும் அடிப்படைத் தேவைகள், காரைக்கால் நகராட்சியின் செயல்பாடுகள் மக்கள் பணிகள் தோய்வு குறித்தும் தொடர்ந்து
Read more25/2/2025 காரைக்கால் வக்ஃபு நிர்வாக சபை ரூபாய் 10 லட்சத்துக்கும் மேல் மின் வரி பாக்கி வைத்து உள்ளது. அதற்கு அபராத தொகை மாதம் 30ஆயிரம் செலுத்த
Read more26/01/2025 காரைக்கால் வ உ சி புறவழிச்சாலை (பை-பாஸ் சாலை) வடிவாய்க்கால்கள் ஆக்கிரமித்து உள்ளதாலும், மற்ற வாய்க்கால்கள் சரிவர தூர்வாராத காரணத்தாலும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வடிய
Read more