கோவை மாவட்டத்தில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
16/07/2025 பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் ஜூலை 15 முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Read more