கடையநல்லூர் தொகுதி தலைவர் மற்றும் செயலாளர் நியமனம்
தென்காசி மாவட்டம், கடையநல்லூர் தொகுதி காமராஜர் மக்கள் கட்சி நிர்வாகிகள் நியமளம்
அவர்களுக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும்,
தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்