குன்னூர் தொகுதித் தலைவர் நியமனம்

குன்னூர் தொகுதித் தலைவராக திரு கண்ணன் அவர்கள் நியமனம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு ம கண்ணன் (94884 85575) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அள்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *