பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி செயலாளர் நியமனம்
பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி செயலாளராக திரு கலாநிதி அவர்கள் நியமனம்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதி காமராஜர் மக்கள் கட்சியின் செயலாளராக திரு பா கலாநிதி (80562 95652) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழகுவி மணியன்
