சிங்காநல்லூர் தொகுதி தலைவர் நியமனம்

சிங்காநல்லூர் தொகுதித் அவர்கள் நியமனம் தலைவராக திரு கருணாநிதி

கோயம்புத்தூர் மாவட்டம், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி,

காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திரு கோ கருணாநிதி

(98946 73843) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

தமிழருவி மணியன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *