நாமக்கல் தொகுதித் தலைவர் நியமனம்

நாமக்கல் தொகுதித் தலைவராக திரு ப வடிவேல் அவர்கள் நியமனம்

காமராஜர் மக்கள் கட்சியின் திரு ப வடிவேல் அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்

பா குமரய்யா,

மாநிலப் பொதுச் செயலாளர்

காமராஜர் மக்கள் கட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *