காமராஜர் ஆட்சி சாதனை மலர் விழா அழைப்பாளர்கள் விருந்தினர்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் தலைவர் தமிழருவி மணியன்
மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவில் அழைப்பாளர்கள் விருந்தினர்கள் கட்சி தொண்டர்கள் மத்தியில் தலைவர் தமிழருவி மணியன்.


இடம் : மலர் வெளியீட்டு விழா முகவாயில், திருநகர் மதுரை.
காமராஜர் ஆட்சி சாதனை மலர்