காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு குமரய்யா அவர்கள் தீர்மானங்களை வாசித்த போது எடுக்கப்பட்ட காட்சி

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். காமராஜர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .தீர்மானங்கள் வாசிப்பின் போது தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்

இடம் : பொதுக்குழு , திருநகர் மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *