பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடி கலை இலக்கிய அணி தலைவர் திரு.பாரி அவர்கள் பொதுக்குழுவில் வரவேற்புரை

மதுரையில் 16/7/2023 அன்று நடைபெற்ற காமராஜர் மக்கள் கட்சியின் பொதுக்குழு மற்றும் காமராஜர் பொற்கால ஆட்சி சாதனை மலர் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். காமராஜர் மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், மாநில அணி தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் புகழ்பாடி கலை இலக்கிய அணி தலைவர் திரு.பாரி அவர்கள் பொதுக்குழுவில் வரவேற்புரை நடைபெற்றது.

இடம் : திருநகர் மதுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *