காமராஜர் மக்கள் கட்சியின் பழனி சட்டமன்றத் தொகுதித் தலைவராக திரு.பாலசுப்பிரமணியன்அவர்கள் நியமனம்

பழனி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம் பழனி வருவாய் வட்டத்தின் முப்பத்திநான்காவது எண் கொண்ட வருவாய் கிராமம் ஆகும்.

பழனி குறுவட்டத்தின் தலைமையிடமாகவும் உள்ளது. பழனி அமைவிடம் தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து வடகிழக்கே சுமார் 5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 413 மீட்டர் உயரத்தில் உள்ளது.

அய்யம்பாளையம், தாதநாயக்கன்பட்டி (வடக்கு), சித்திரைகுளம், ஆர்.வாடிப்பட்டி (வடக்கு), பாப்பம்பட்டி, வேலச்சமுத்திரம், ஆண்டிபட்டி, சின்னம்மபட்டி, ரெட்டியம்பாடி, காவாலபட்டி, ஆர்.வாடிப்பட்டி (தெற்கு), சித்தரேவு,தாதநாயக்கன்பட்டி (தெற்கு), சுக்கமநாயக்கன்பட்டி, பெத்தநாயக்கன்பட்டி, ஏ.களையம்புதூர், நெய்காரபட்டி, சின்னகாளையம்புத்தூர், இரவிமங்கலம், பெரியம்மபட்டி, தாமரைகுளம், கலிங்கநாயக்கன்பட்டி,கோதைமங்கலம், பச்சலைநாயக்கன்பட்டி,கோம்பைபட்டி, சிவகிரிபட்டி, தட்டான்குளம் மற்றும் ஓபுளாபுரம் கிராமங்கள்.பழனி (நகராட்சி), பாலசமுத்திரம் (பேரூராட்சி), ஆயக்குடி (பேரூராட்சி), மற்றும் நெய்க்காரப்பட்டி (பேரூராட்சி)

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பழனி கிராமத்தில் 834 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 3605 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 52.95 %. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி, காமராஜர் மக்கள் கட்சியின் தலைவராக, திருகு பாலசுப்பிரமணியன் (94433 02257) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.

அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *