மது ஒழிப்பு தமிழ்நாட்டில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்பதை பற்றி மகளிர் பாசறை மாநாட்டில் புதுமைப்பெண்
திருச்சியில் நடைபெற்ற பெண்ணே பேராற்றல் மாநில மாநாட்டில் மது ஒழிப்பு திரை கவர்ச்சி மாணவர்கள் மனநலன் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைக்கும் விதமாக விழிப்புணர்வு நடைபெற்றது இதில் பங்கு கொண்ட மாணவிக்கு தலைவர் திரு தமிழரின் மனிதன் பாராட்டுகளையும் பரிசு புத்தகத்தையும் தனது கையெழுத்திட்டு மாணவிக்கு வழங்கினார்.

