இந்திய நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுபவரை கண்டறிய வேண்டும் காமராஜர் மக்கள் கட்சி வலியுறுத்தல்
நமது நாட்டின் நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை, காமராஜர் மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இதன் முழுப் பின்னணியையும், முழுமையாக புலன் விசாரணை நடத்தி தவறு இழைத்தோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் காமராஜர் மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது.