கோவை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக முதியோர் இல்லத்திற்கு காலை உணவு

அரசியலில் 50 ஆண்டு காலங்களுக்கும் மேலாக ஒரு துறவி போல வாழும் ஐயாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்ட தலைமை முன்னிலையில் நிர்வாகிகள் கூட்டமும் கோவை மாவட்ட தலைவர் திரு நெடுமாறன், மகளிர் அணி தலைவி வள்ளி அக்கா

கோவை மாவட்ட பொது செயலாளர் தியாகராஜன்,கோவை மாவட்ட பொருளாளர் நந்தகோபால்,வடக்கு தொகுதி தலைவர் திரு முருகேசன்,கோவை மாவட்ட வடக்கு தொகுதி செயலாளர் திரு தாமரைச்செல்வன்,கோவை தெற்கு தொகுதி தலைவர் பிரசன்னா அனைவரும் கலந்து கொண்டனர் .

ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ஆதரவற்ற இல்லத்திற்கு காலை உணவு மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது .

விழா ஏற்பாடுகள் கோவை மாவட்ட தலைமையில் சிறப்பாக செய்யப்பட்டு இனிதே இவை அனைத்தும் நிகழ்ந்து நிறைவு பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *