சென்னை அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் 100 நபர்களுக்கு அன்னதானம்
சென்னை 20/12/2023
தலைவர் தமிழருவி மணியன் 75வது பிறந்த நாளை முன்னிட்டு பொது மக்களுக்கு அன்னதானம் மற்றும் மக்கள் பணி சேவைகள் செய்ய பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் தலைவர் தமிழருவி மணியன் ஐயாவின் பிறந்த நாள் சென்னை அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோயில் பக்தர் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.