நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி

பொதுவாழ்வின் தூய மனிதர் ஐயா தமிழருவி மணியன் அவர்களின் 75வது பிறந்தநாளான இன்று (20.12.2023-புதன்) உளுந்தூர்பேட்டையில் வசிக்கும் நரிக்குறவர் சமூக குடும்பத்தினருக்கு 32 கிலோ உணவு அரிசி வழங்கி மகிழ்ந்தோம்.

இதற்கான நிதி பங்களிப்பாளர்கள்: திரு.வசந்தகுமார்-மங்கலம்பேட்டை,திரு. சீனுவாசன்-சிதம்பரம்,திரு. அலக்ஸ்-சிவகங்கை,திரு.சதீஷ்குமார்-குடியாத்தம்,
திரு. ராஜசேகரன்- நாமக்கல்,ராஜீவ்-விருத்தாசலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *