ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் நூல் முதல் தோற்றம் தமிழருவி மணியன் வெளியிட்டார்
தமிழ் திசை பாகத்தின் ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் என்ற நூலின் அட்டைப்பட முதல் தோற்றத்தை ஹெச் டி ஹண்டே மற்றும் தமிழருவி மணியன் இணைந்து வெளியிட்டனர்.
மூதறிஞர் ராஜாஜியின் பொது வாழ்க்கையை மிக விரிவாக ஆவணப்படுத்தும் நோக்குடன் தமிழ் திசை பதிப்பகம் ராஜாஜி ஒரு தேசிய சகாப்தம் என்ற தலைப்பில் 800 பக்கங்கள் கொண்ட பெரும் நூலை தயாரித்துள்ளது. இந்நூலில் ராஜாஜியின் சமகால தலைவர்கள் அவரது அமைச்சரவை சகாக்கள் அரசியல் ஆய்வு அறிஞர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமானோர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.