தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளை கட்சி தலைமை அறிவித்தது

21/03/2024

தென் சென்னை என்பது இந்தியாவின் சென்னை நகரத்தின் புதிய தெற்கு சுற்றுப்புறமாகும். இது அடையாறு ஆற்றின் தெற்கே அமைந்துள்ள சுற்றுப்புறங்களும் புறநகர்ப் பகுதி.1990 சென்னையின் ஒரு பகுதியாக மாறியது.

தென் சென்னை வளமான மனித வரலாற்றைக் கொண்டுள்ள தென் சென்னை மண்டலம், கிண்டி பிரிவில் அதன் தலைமை அலுவலகத்துடன் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களைக் கொண்டுள்ளது.

தென் சென்னையின் மக்கள் கபணியாற்ற பல்வேறு பொறுப்புக்கள் கட்சி தலைமை நியமனம் செய்து வருகிறது. அதன்படி புதிய பொறுப்பாளர்களாக

  1. தென் சென்னை மாவட்ட செயலாளராக திரு.சங்கரலிங்கம் அவர்கள் நியமனம்
  2. தென் சென்னை மாவட்ட வணிகர் அணி செயலாளராக திரு.நவீன் குமார் அவர்கள் நியமனம்
  3. தென் சென்னை மாவட்ட பொருளாளராக திரு.ஆனந்த விநாயகம் அவர்கள் நியமனம்

காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, தொகுதியில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *