விருதுநகர் மாவட்டத் தலைவராக திரு கோபி அவர்கள் நியமனம்
17/3/2024,
காமராஜர் மக்கள் கட்சியின் விருதுநகர் மாவட்டத் தலைவராக திரு இரா கோபி 94436 60166) அவர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அவருக்கு, காமராஜர் மக்கள் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவை நல்கி, மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
தமிழருவி மணியன்