காமராஜர் மக்கள் கட்சியின் புதிய மாநில அணி நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு

19/05/2024, ஞாயிற்றுக்கிழமை

தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் தலைமையில் 19 5 2024 அன்று நடைபெற்ற மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் புதிய மாநில நிர்வாகிகள் , புதிய மாவட்ட நிர்வாகிகள் என கட்சி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல் கட்டமாக மாநில துணைத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் என பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து இச்செய்தி வெளியிடப்படுகிறது.

நன்றி , கட்சி தலைமை , தகவல் தொழில்நுட்ப அணி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *