காமராஜர் மக்கள் கட்சி சார்பாக ராணிப்பேட்டையில் நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி

3/06/2024

காமராஜர் மக்கள் கட்சி மாவட்டத்தின் சார்பாக வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் அறிவுரையின்படி நீர்மோர் மற்றும் குளிர்ச்சியான பழங்கள் வழங்கும் பணியில் நடைபெற்று வருகிறது .

அதன் அடிப்படையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் நீர் மோர் வழங்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை தாலுகா, சென்னைசமுத்திரம் கிராமத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 03/05/24 நீர், மோர், வெள்ளரி அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *