சென்னை விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வார்டு 127 சார்பாக மக்கள் பணி
சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு எண் 127 பகுதிகளில் மழை நீர் தேங்கியும் ,சாக்கடை மேற்கூரை சேதமடைந்தும் இருப்பதால் பொதுமக்களுக்கு போக்குவரத்துக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது.
இதை கருத்தில் கொண்டு காமராஜர் மக்கள் கட்சி தொடர்ச்சியாக நான்கு முறைக்கு மேல் சென்னை மாநகராட்சி இணையதளம் மூலமாக மனு கொடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.பாதாள சாக்கடை மூடும்பகுதி சரி செய்ய முயற்சி எடுத்து உள்ளது.
நன்றி, மனு மூலம் சரி செய்யப்பட்ட வார்டு எண் 127 அப்பகுதி. காமராஜர் மக்கள் கட்சி, தகவல் தொழில்நுட்ப அணி