காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியில் வேருடன் சாய்ந்தது பெரிய மரம்
காரைக்கால் மாமாதம்பி மரைக்காயர் வீதியில் வேருடன் சாய்ந்தது பெரிய மரம் ஒன்று! அதில் நிழலுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் சிக்கியது.
அதன் தாக்கத்தால் மின் கம்பம் ஒன்றும் சரிந்தது,உடனே வந்த மின் துறையினர் மின் இணைப்பு கேபிள்களை துண்டித்து மின் கம்பத்தை அகற்றினர், விழுந்த மரத்தை அகற்ற நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.