ஈரோடு மாவட்டத்தில் தலைவர் அவர்களின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டுநலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
20/12/2024
தலைவர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட தலைவர் திரு கார்த்திகேய முத்துக்குமார் தலைமையில் நலத்திட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மாணவர்களுக்கு காலை அறுசுவை உணவு வழங்கப்பட்டு பொதுமக்களுக்கு 2025 காண நாள்காட்டி இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களின் நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.