காமராஜர் மக்கள் கட்சி தலைவர் பிறந்தநாள் கோவை நீலகிரியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
20/12/2024
நீலகிரி மற்றும் கோவை பகுதிகளில் காமராஜர் மக்கள் கட்சி தொண்டர்கள் கட்சியின் தலைவர் திரு தமிழருவி மணியன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கியும் வழிபாடு நடத்தியும் தலைவர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடினர்.