சிவகங்கை மாவட்டத்தில் காமராஜர் மக்கள் கட்சி சார்பாக குழந்தைகள் தின கொண்டாட்டம்
14/11/2024
சிவகங்கை மாவட்ட காமராஜர் மக்கள் கட்சி சார்பாக 14/11/2024 அன்று மேனாள் பாரதப் பிரதமர் திரு ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. மாணவர்களுக்கு இனிப்புகளும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கி வழங்கி பாரத பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.
இதில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி அணி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
நன்றி காமராஜர் மக்கள் கட்சி சிவகங்கை மாவட்டம்