தலைவர் தமிழருவி பிறந்தநாள் சிறப்பு பூஜை இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
20/12/2024
இலக்கிய வேந்தர் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு வளர்நகர் வளர்மகா கணபதி ஆலயத்தில் விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி தலைவர் அவர்களின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடப்பட்டது
சு.ஐஸ்வர்யா மாநில செயலாளர் காமராஜர் மக்கள் கட்சி.