தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அரசு தொழு நோயாளிகள் மறுவாழ்வு மைத்தில் வசிக்கும் நபர்களுக்கு காலை உணவு
20/12/2024
தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு உளுந்தூர்பேட்டை அருகே சேலம் NH சாலையை ஒட்டி வெள்ளையூர் கிராமத்தில் அமைத்துள்ள அரசு தொழு நோயாளிகள் மறுவாழ்வு மைத்தில் வசிக்கும் நபர்களுக்கு காலை உணவு வழங்கி மகிழ்ந்தோம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் திரு.சுகுண சங்கர் மற்றும் மாவட்ட இளைஞரணி தலைவர் திரு.சசி குமார் ஆகியோரின் முன்முயற்சியில், பயனாளிகள் 40 பேர், ஊழியர்கள் 10 பேர் என மொத்தமாக 50 நபர்களுக்கு வழங்கப்பட்டது.